தழிழர் பொருளாதாரம் அபிவிருத்தி பெற விவசாய மேலாண்மை கூட்டுப் பண்ணை மூலம் அதி உச்ச பயன்பெறுதல் கோழி வளர்ப்பு மூலம் குடும்ப பொருளாதாரம் பேனல். ஆடு வளர்ப்பு தொழிநுட்பங்கள். பால் பண்ணை மூலம் அதிகூடிய வருவாய் ஈட்டுதல்.
Home » » எருமை வளர்ப்பு

எருமை வளர்ப்பு


எருமை வளர்ப்பு


அறிமுகம்

  1. எருமை மாடானது நல்ல அதிக கொழுப்புச் சத்துள்ள பால் மட்டுமன்றி இறைச்சி மற்றும் வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை. அதிலும் ஆசிய எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை. ஆசிய எருமைகள் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் டன்கள் உற்பத்தி தருகின்றன.  . எனவே தான் எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு இறைச்சிக்கென வளர்க்கப்படும் போது கிடைக்கும் (350 – 450 கி.கி எடை) இறைச்சியானது அதிக இலாபம் தரக்கூடியது


Share this article :

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

எருமை வளர்ப்பு

வாசனைப் பயிர்கள்