Home » » நாடு முழுவதும் 2,200 தேர்தல் கண்காணிப்பாளர்கள்.......

நாடு முழுவதும் 2,200 தேர்தல் கண்காணிப்பாளர்கள்.......


நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 2,200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

நடைபெறுகின்ற பொதுத்தேர்தலில் கபே அமைப்பு மேற்கொள்கின்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக  கருத்து தெரிவிக்கும்போதே அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நடைபெறுகின்ற பொதுத்தேர்தலில் நடமாடும் கண்காணிப்பு பணிகளுக்காக 80இக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது...


Share this article :

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups